பதவி விலக

img

அமைச்சர் வேலுமணி பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி உடனடி யாக பதவி விலக வேண்டும்  என்று கே.எஸ்.அழகிரி வலியு றுத்தியுள்ளார்.

img

முதல்வர் பதவி விலக தயாரா? - துரைமுருகன்

எனக்கு சொந்தமான இடத்தில் ரூ.13 கோடியை வருமான வரித் துறை கைப்பற்றியதை முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

img

புதுச்சேரி ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

லகிரி மாவட்டம் உதகையில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மேதின ஊர்வலம் மற்றும்பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.